காணுமிடமெல்லாம் ஒவ்வாமை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ..... !!
வழக்கங்கள் பழக்கங்கள் ஒழுக்கங்கள்
ஒழுகுவதில் ..... அடுத்தவர்மேல் திணிப்பதில்....
பெரும் ரசிகர்களுக்கு அவருசிக்கரர்மேல்....
வேதாந்திகளுக்கு வாழ்வில் சிக்குண்டவர்மேல்...
வன்முறை காதல் நகைச்சுவை காட்சிகளில்......
வன்புணர்ச்சி திரைப்படங்கள் ரசிப்பவர்மேல்.....
காய்கறி கனிவகைகள் இருப்பிட வசதிகளில் .....
வாழ்வின் இன்ன பிற மிகச்சிறிய அங்கங்களில் கூட !!
காணுமிடமெல்லாம் ஒவ்வாமை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றிலாவது......!!!
எப்போதும் எதன்பொருட்டும் விருப்பு வெறுப்பற்று
வாழத் தலைப்படல் ஞானியர்களுக்கு மட்டும் வசமாமோ ?
After your blemish in your previous poem, this one has come good. I liked the way you brought out the elementary nature of humans. You know what, a few years ago, I offered our 'tasty' mess food to a dog and it sniffed and ran away!! Even animals do have likes and dislikes!! Afterall human is an educated animal - isn't it?? The feeling to be without likes and dislikes - is, by itself a 'like' - right?? JK said, Ahimsa is a form of Violence by itself !!
ReplyDeleteGood job, Buddy !! Good one.