குரூரம் மிகக் கீழ்மை
வெளிப்படும் மிகப்பல கணங்களில்.....
அற்புதமாய் மிக்க புனிதமாய்
மனித நேயத்துடன் சிற்சில கணங்களில்....
பரமனவனின் அம்சந்தான்
ஒவ்வொரு மானிடனும்.....
பரம பத விளையாட்டுத்தான்
ஒவ்வொருவரின் வாழ்வும்...
சீறலுடன் நெளியும் நச்சுப்பாம்புகள்
கீழே வெகு கீழே தள்ளி விட்டாலும்
ஏணிகளின் உதவியின்றி உச்சியை அடைய
வீறு கொள்வேன் .... ஒவ்வொரு முறையும்....!!!
சுரேந்திரன்
Shabaash !! I dont want to dilute my appreciation for the poem by saying even a single word more than that !! Keep up the good work.
ReplyDeleteHi Suren,
ReplyDeleteAwesome. Now I can realise that you are transforming into a professional Kavingyan.
Without experiencing, but expressing as one who experienced such situation to the core.
Am I right? Or Did you really have any such experience?
Ganesh P
Dear Ganesh
ReplyDeleteI feel honoured with the trust that you reposed on me....
Nothing more to add !!
Suren
Enna Suren... ore virakthila ezhudhi irukka maadhiri theriyudhu...
ReplyDelete