அன்புடையீர்.......
சில நெடுங்கதைகள் சரக்கு இல்லாதததால் குறுநாவல் அல்லது சிறுகதைகள் ஆக குறுகி விடுவது போல்..........இந்த தலைப்பு அகண்டத்தின் விஸ்தீரனம் அளவு விரிந்து வியாபித்து இருப்பதால் - -----------
இதோ இரண்டாம் பாகம்.
ரொம்ப late ஆகவந்தாலும் லேட்டஸ்ட் ஆக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை.
மற்றும் இந்த blog -ல் நான் எழுதுவது ஒரு பகுதி மட்டுமே..... (tip of ice berg ).
படிப்பவர்களின் எண்ணத்தை தூண்டுவதே "அகண்டம்" செய்யும் பணி
(சிறிய அணில் போடும் ஒரு சிறிய கல் !!)
இப்போது.....
(1) வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் தண்ணீர் கெட்டு இருக்கும்.
வளர்ந்து விட்ட நாடுகளில் காற்று கெட்டு இருக்கும்.
இரண்டுமே கெட்டுப் போன நாடுகள் வல்லரசாக இருக்கும்.
எனக்கு தெரிந்து மிகவும் அசட்டுத் தனமான "புது மொழி" இதுதான். இன்று அமெரிக்காவில் இருக்கும் பசுமை (forest cover) உலக வரிசையில் முதல் 3 - 4 இருந்தால் ஆச்சரியப் பட வேண்டியத்தில்லை. மற்றும் முதல் இரண்டு வாக்கியங்களும் எனக்கு ஏற்புடையது இல்லை.
(2) சாப்பிட்டு படுத்தால் உடம்பு சரியாகிவிடும்.. தூங்கி எழுந்தால் மனசு சரியாகிவிடும்.அவ்வளவுதாங்க வாழ்கை.......
இது ஒரு simplistic புதுமொழி.
பிரச்னையே உடம்பு சரியில்லாத பொது நமக்கு உணவு பிடிப்பது இல்லை. அதே போல் மனசு சரியில்லாமல் இருக்கையில் தூக்கம் வருவதில்லை
இந்த பிரம்மாண்டமான அகண்டத்தில் ஒவ்வொவொரு தனி வாழ்கையும் அற்புதம்தான். இது போன்ற புதுமொழி அடிப்படை பேருண்மையை நீர்க்க செய்து விடுகிறது.
"உன் "வாழ்கை" உன் கையில்..........சரி செய்து கொள் " என்பது கொஞ்சம் பொருத்தமாக புது மொழியாக இருக்கமுடியும்.
இல்லையா ?
(3) திருவோட்டுக்கு நீளாத கைகள் அர்ச்சனை தட்டுக்கு அள்ளி கொடுக்கும்
இது மற்றுமொரு முரன்மொழி. எனக்கு தெரிந்து இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மற்றும் பணம் படைத்தவனுக்கு அடிப்படையில் ஒரு உரிமையை பறிக்க நாம் யார் ?
Last (4) நேற்று வைத்த வாட்டர் பாட்டில் - ல் இருக்கும் சந்தேகம் ஒரு வாரமாய் இருக்கும் வாட்டர் can மீது வருவது இல்லை.
என்னை சற்று யோசிக்க வைத்து "அட" என்று ஆச்சர்யப் படுத்திய இந்த புது மொழியுடன் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.
(எல்லா புகழும் விகடனுக்கே)
மாலையில் ஒரு colorful பதிவுடன் சந்திக்கிறேன்.

2,3,4 ... how true :) :) :) (3 ofcourse naane neraya vaati nenechiruken.) good one :) :)
ReplyDeletebut ur title says (contd..) engerndhu continue ayirukku??? where's part one?
and as per IST, ippo Sunday evening, new and colorful post enge? :)
PS:- idhe madiri keep writing. un case la, manam vittu ezhudinaal, noi vitu podium :) :) haahaa..
awaiting more posts from u. :)
Lavan