(1)
இரும்பும் இளகும் நெருப்பில் வெந்து
கம்பியாய்..... கட்டடத்துக்கு மிக்க பலமாய்.......
தங்கம் மிளிரும் தணலின் துணையுடன்
அழகு மகளிருக்கு மேலும் ஒரு அணியாய்.......
(2)
அழுக்கும் பிசுக்குமாய் பாசிக்குளம்....
மலர் மெதுவாய் தலை நிமிரும் கதிரவன் நோக்கி !
சீறும் புயலில் மரங்கள் ஒடிந்து மடிய
தப்பும் மூங்கில் காடுகள் தலை தாழ்த்தி வணங்கி !
(3)
புடம் போடும் புதிர் வாழ்க்கையது
அழுத்தமாய் ஆக்குதே சில நேரத்தில் பல மனிதரை.....
சூட்சமமான அற்புத வாழ்விது....
கரும்பாய் திருப்புதே ஒரு சில மனிதரை........
Another piece of "jewel" from you. Why the stress on negative factor to a "lot" of people and the positive factor to a "few" people ?? :)
ReplyDeleteA good poem.
PS: Why do you have to state "oru pudhu kavidhai" - "latest kavidhai", etc in the heading ?? Do you think that the reader's would not understand such simple things?? Do you have to state that this is a "poem" for others to understand that it is a "poem" ??
Ninna kuththam ukkandhaa kuththam......
ReplyDeleteHmmm... Leftists !!!!
I have to ignore such kuthal questions to focus on my next poem.....
But you know Gowri, I was almost scared I can never write a poem again....!!!